Advertisement - Remove

செயற்கை நுண்ணறிவு - Meaning in English

ceyaṟkai nuṇṇaṟivucheyalkai nunnalivu

செயற்கை நுண்ணறிவு - Meaning in English

Advertisement - Remove

Description

செயற்கை நுண்ணறிவு அல்லது செயற்கை அறிதிறன் ( ) (AI) மனிதனுக்கு இயந்திரத்திற்கும் இடையில் காணப்படும் வேறுபாடு என்னவென்றால் படைப்பாக்க திறன் ஆகும். இந்த படைப்பாக்க திறன் இயந்திரங்கள் மூலமும் சாத்தியப்படுமானால் அதுவே செயற்கை நுண்ணறிவு என அழைக்கப்படுகிறது.கணினி அறிவிகயலின் பரந்த கிளையாக செயற்கை நுண்ணறிவு காணப்படுகிறது. பொதுவாக மனித நுண்ணறிவு தேவைப்படும் பணிகளைச் செய்யும் திறன் கொண்ட இயந்திரங்களை உருவாக்க செயற்கை நுண்ணறிவின் பங்கு பெருமளவில் தேவைப்படுகிறது.இச் செயற்கை நுண்ணறிவு திட்டமிடல் சிந்தித்தல் எண்ணங்களை கற்றுக் கொள்ளுதல் என பல்வேறு நுண்ணறிவு திறங்களை உள்ளடக்கியுள்ளது. நுண்ணறிவுப் பயன்பாடுகளில் மேம்பட்ட வலைத் தேடுபொறிகள் பரிந்துரை அமைப்புகள், மனித பேச்சைப் புரிந்துகொள்வது, தானோட்டிச் சீருந்துகள்,, பொது அறிதிறன் உருவாக்கும் ஆக்கக் கருவிகள், உயர்நிலை ஆட்ட நுட்ப விளையாட்டுகளில் போட்டியிடல்(சதுரங்கம்), Go) போன்றவை உள்ளடங்கும்.

Artificial intelligence (AI), in its broadest sense, is intelligence exhibited by machines, particularly computer systems. It is a field of research in computer science that develops and studies methods and software that enable machines to perceive their environment and uses learning and intelligence to take actions that maximize their chances of achieving defined goals. Such machines may be called AIs.

Also see "செயற்கை நுண்ணறிவு" on Wikipedia

More matches for செயற்கை நுண்ணறிவு

noun 

செயற்கை நுண்ணறிவு வடிவம்syntactic form
செயற்கை நுண்ணறிவு செயற்கைintelligence artificial

What is செயற்கை நுண்ணறிவு meaning in English?

The word or phrase செயற்கை நுண்ணறிவு refers to . See செயற்கை நுண்ணறிவு meaning in English, செயற்கை நுண்ணறிவு definition, translation and meaning of செயற்கை நுண்ணறிவு in English. Learn and practice the pronunciation of செயற்கை நுண்ணறிவு. Find the answer of what is the meaning of செயற்கை நுண்ணறிவு in English.

Tags for the entry "செயற்கை நுண்ணறிவு"

What is செயற்கை நுண்ணறிவு meaning in English, செயற்கை நுண்ணறிவு translation in English, செயற்கை நுண்ணறிவு definition, pronunciations and examples of செயற்கை நுண்ணறிவு in English.

Advertisement - Remove

SHABDKOSH Apps

Download SHABDKOSH Apps for Android and iOS
SHABDKOSH Logo Shabdkosh  Premium

Ad-free experience & much more

Using plural forms to show respect in Hindi

The proper usage of honorific system of every language is important to understand the basics of the language. This article gives you a basic… Read more »

Ways to improve your spoken English skills

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult. Read more »

Homophones vs Homographs vs Homonyms

Some parts of grammar in English is very difficult to understand. This is resolved only when you develop a habit of reading. Read the article and try… Read more »
Advertisement - Remove

Our Apps are nice too!

Dictionary. Translation. Vocabulary.
Games. Quotes. Forums. Lists. And more...

Vocabulary & Quizzes

Try our vocabulary lists and quizzes.